Andha Arabi Kadaloram

உ-உ-அ
உ-உ-உ

அந்த அரபிக் கடலோரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல்
ஆடை விலக்க
கண்கள் கண்டேனே

ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா

ஏ பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி
சரியச் சரிய
மீதம் கண்டேனே

ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா

சேலை ஓரம் வந்து
ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சு பொன் விரல்கள்
நெஞ்சை தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிளுகிளுக்க
ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் மடம்
ஆடை களைந்தவுடன்
ஐய்யோ தெய்வப்பதமோ

ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா

அந்த அரபிக் கடலோரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல்
ஆடை விலக்க
கண்கள் கண்டேனே நான்

ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா

ஏ பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி
சரியச் சரிய
மீதம் கண்டேனே

ஹம்மா
ஹே-ஹே-ஹம்மா


உ-உ-அ

உ-உ-அ
உ-உ
உ-உ
உ-உ
உ-உ-உ
உ-உ-உ
உ-உ-உ

சொல்லி கொடுத்த பின்னும்
அள்ளிக் கொடுத்த பின்னும்
முத்தம் மீதம் இருக்கு
தீபம் மறைந்த பின்னும்
பூமி இருண்ட பின்னும்
கண்ணில் வெளிச்சம் இருக்கு
வானம் பொழிந்த பின்னும்
பூமி நனைந்த பின்னும்
சாறல் சரசம் இருக்கு
காமம் களைந்த பின்னும்
கண்கள் கலந்த பின்னும்
காதல் மலர்ந்து கிடக்கு

ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா

அந்த அரபிக் கடலோரம்
ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல்
ஆடை விலக்க
கண்கள் கண்டேனே

ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹே-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹே-ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹம்மா-ஹம்மா
ஹம்மா-ஹம்மா-ஹம்மா
ஹே-ஹே-ஹம்மா

ஹம்மா



Credits
Writer(s): A R Rahman, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link