Potri Paadadi Penne(Sivaji)

ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
ம்ம்ம் எந்த... எந்த பாட்டு ஐயா
நம்ம பாட்டுதேன்
தேவர் காலடி மண்ணே...
டேய் குட்டி கழுதை
பாதிலையா தொடங்குறது
மொத அடிய பாடுரி
ம்ம் ம்ம்

போற்றிப் பாடடி பொண்ணே...
ஹான் ஆஅ...
ஹான்

போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே... ஆஹ்
தேவர் காலடி மண்ணே...

ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி ராசாத்தி
ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத

போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே...

தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
ஆமாண்டி
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்

போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்...



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link