Vaanam Thottu Pona

வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி... ஓ ஓ
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி

தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு

திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்

போற்றி பாடடி பொண்ணே...
ஹா... ஆஅ...
தேவர் காலடி மண்ணே...
ஹா... ஆஅ...



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link