Chowkidar

मेम साहब खूबसूरत-खूबसूरत हैं
साहब जी खूबसूरत हैं
दोनों आस-पास हैं
बातें खास-खास हैं

ए, क्या बोलता है (हम rap बोलता है)
क्या?
क्या?
क्या?
क्या?

ராஜா வேசத்தில் சௌக்கிதாரு
லேசா பாத்தாலே பத்திக்குவாரு
காஜா போடாத பேன்ட்ட பாரு
ஏ ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு

ஏ அப்ராணி மூஞ்சி எல்லாம் அடங்குங்கடா
எங்க பகதூரு பாபுண்டா பதுங்குங்கடா
கண்ணாடி பொம்ம எல்லாம் ஒதுங்கங்கடா
இவன் காண்டானா மிருகம் தான் தூரப் போடா

I am back
இவன்தான் ரொம்ப பொல்லாதவன்
மூனாம் பாச தெரியாதவன்
யார் வம்புக்கும் போகாதவன்
அட ஊர் அன்பத்தான் தட்டாதவன்

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல
இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

தன்னான னனா தன்னான னனா தன்னான னனா
தன்னான னனா தன்னான னனா தன்னான னனா

हम rehearsal करता है
हम rehearsal करता है

आजा, आ, आजा रे
जा, जा, जा, तू जा रे
का, गा, क्या संकट है
हम-तुम क्या नफ़रत है?

அப்ராணி மூஞ்சி எல்லாம் அடங்குங்கடா
எங்க பகதூரு பாபுண்டா பதுங்குங்கடா
கண்ணாடி பொம்ம எல்லாம் ஒதுங்கங்கடா
இவன் காண்டானா மிருகம் தான் தூரப் போடா

இவன்தான் ரொம்ப பொல்லாதவன்
மூனாம் பாச தெரியாதவன்
யார் வம்புக்கும் போகாதவன்
அட ஊர் அன்பத்தான் தட்டாதவன்

இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல
இவன் கூர்க்கா
பத்தல பத்தல பத்தல பத்தல
இவன்தான் கூர்க்கா
இன்னும் பத்தல பத்தல பத்தல

தன்னான னனா தன்னான னனா தன்னான னனா
தன்னான னனா தன்னான னனா தன்னான னனா



Credits
Writer(s): Arunraja Kamaraj, Raj Aryan
Lyrics powered by www.musixmatch.com

Link