My Vellakaari

Love is pure
In your eyes
I can see me flying high
Come with me
Hold my hands
We can dream our life in sky

You are very very beautiful
I'm very very wonderful
உன்ன வைப்பேன் என்தன் கண்ணுக்குள்
வந்து உக்காரு என் நெஞ்சுக்குள்

இதய gate'ah safe'ah பூட்டி வச்ச கூர்க்கா
இப்போ உனக்காக open பன்னி வச்சிட்டான்
Foreign soap'ah போட்டு Heart'ah washing செஞ்சிட்டான்
காதல் shower'ல் daily குளிக்க முடிவு பன்னிட்டான்

My வெள்ளக்காரியே
சும்மா கின்னுனு இருக்கியே
இந்த மொரட்டு single'ah
இப்போ சாச்சுப்புட்டயே

My வெள்ளக்காரியே
நல்லா நச்சுனு இருக்கியே
இந்த கூர்க்கா மனசதான்
இப்போ ஊர்கா போட்டேயே

(ஜோடியா ஜொய்னு பறப்பேங்க)
மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
(எப்படி பறக்கும்?, ஜொய்னு)
மாம் மாம் மாம் மாம் மாம்
மாம் மாம் மாம் மாம் மாம்
(எப்படி பறக்கும்?, ஜொய்னு)

English tution இன்னையில இருந்து போகப் போறேனே
English பாட்ட மட்டும்தான் கேக்கப்போறேனே
Fair and Lovely தடவ போறேன்
Burger pizza'nu மாற போறேன்

ஏதோ ஒரு edge'la இருந்து
என் கண் முன்ன ஏன் வந்தா?
என்னப் போல ஒருத்தனுக்கு இப்போ
லவ் மேல ஒரு நம்பிக்க தந்தா
Pizza'la cheese போல
வா மா ஒட்டிக்கலாமா?

My வெள்ளக்காரியே
சும்மா கின்னுனு இருக்கியே
இந்த மொரட்டு single'ah
இப்போ சாச்சுப்புட்டயே

My வெள்ளக்காரியே
நல்லா நச்சுனு இருக்கியே
இந்த கூர்க்கா மனசதான்
இப்போ ஊர்கா போட்டேயே

Love is pure
In your eyes
I can see me flying high
Come with me
Hold my hands
We can dream our life in sky



Credits
Writer(s): Raj Aryan, Vignesh Sivan
Lyrics powered by www.musixmatch.com

Link