Sevatha Pulla

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

ஹே... கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது

உதட்டோர மிச்சத்துல
என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

நெஞ்ச தொட்டு போறவளே
உன்னோடு நானும் வாரேன்
ஏய் நெஞ்ச தொட்டு போறவளே
உன்னோடு நானும் வாரேன்

அடியே உன்னை நினைச்சே
இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன்
துணையா நீயும் நடந்தா
ஏழு உலகம் கூட நான் கடப்பேன்

அடி முன்னால போனா
நான் பின்னால வாரேன்
அடி முன்னால போனா
நான் பின்னால வாரேன்
அடி கண்ணம்மா நீ சொல்லுமா
இந்த மாமன் தான் உன் உலகமுன்னு

ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது

உதட்டோர மிச்சத்துல
என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா

ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது
கண்டாங்கி சேலை காத்துல பறந்தா
மூச்ச மறக்குது மனச பறிக்குது

உதட்டோர மிச்சத்துல
என் மனச கொடுத்தேன்டி
உன் உதட்டோர மிச்சதுல
என் மனச கொடுத்தேன்டி
என் உசுரும் கொடுத்தேன்டி

செவத்த புள்ள மனசுக்குள்ள
நானும் இருப்பேனா
அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா
உறங்க நெனப்பேனா



Credits
Writer(s): Mohammad Ghibran, K G Ranjith
Lyrics powered by www.musixmatch.com

Link