Theeran Da

ரணமே வரமா வழியே உரமா
போறன்டா தீரன்டா போறன்டா தீரன்டா
உடையே உடம்பா உயிரே பிழம்பா
ஆவான் டா தீரன்டா ஆவான் டா தீரன்டா

சினத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல
எண்ணத்தில் ஒண்ணு திமிரா சிரிக்கும்
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல
தப்பா நீ செஞ்ச எதிரா மொறைக்கும்
உண்ண மீறி பாகும் உள்ளம் வேஷமாகும்
அங்க மருந்தாகும் காவல் துறை
இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும்
வேர் கொடுத்து நிக்கும் போலீஸ் பாடை

நீயே உண்ண விட்டாலும் கூட நின்னு
மாத்தும் பாட்டாளம்
பட பட வெடிக்கிற சத்தம்
சர சார சரியுற யுத்தம்
உறவெல்லாம் இருந்துமே நித்தம்
காக்குர ரத்தம்

ரணமே வரமா வழியே உரமா
போறன்டா தீரன்டா போறன்டா தீரன்டா
உடையே உடம்பா உயிரே பிழம்பா
ஆவான் டா தீரன்டா ஆவான் டா தீரன்டா

சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல
எண்ணத்தில் ஒண்ணு திமிரா சிரிக்கும்
அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல
தப்பா நீ செஞ்ச எதிரா மொறைக்கும்



Credits
Writer(s): Vivek, Mohammad Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link