Baby Odadhay

Baby ஓடாதே
Baby நிக்காதே
Baby baby
என்னோட இப்போவே வாவா

ஓ baby ஓஹோ பேசாதே
Baby ஓஹோ தூங்காதே
Baby baby
என்னோட இப்போவே சிரி

சலிக்காத சாலை ஓஹோ
எடுக்காத வேகம் ஓஹோ
அழுக்கான பாட்டு ஓஹோ
நமக்காகதானே

Baby ஓடாதே
Baby நிக்காதே
Baby baby
என்னோட இப்போவே வாவா

பின்னாடி உள்ளததான்
கண்ணாடி காட்டும் baby
முன்னாடி உள்ளதெல்லாம்
உன் கண் காட்டுமே

சீட்டுக்கு belt'u இருக்கு
Heart'uக்கு இல்ல baby
பிச்சிட்டு பாய்ஞ்சிடுமே

பச்சை மஞ்சள் சிவப்பெல்லாம்
இல்லா high way my way
போகக்கூடாத பாதை
ஒன்னும் இங்கில்ல
ஏ தப்பு செஞ்சா u-turn எடு நீ

சலிக்காத சாலை ஓஹோ
எடுக்காத வேகம் ஓஹோ
அழுக்கான பாட்டு ஓஹோ
நமக்காகதானே

Baby ஓடாதே
Baby நிக்காதே
Baby baby
என்னோட இப்போவே வாவா

தரத்தத்தரத்தா



Credits
Writer(s): Madhan Karky, Gopi Sunder
Lyrics powered by www.musixmatch.com

Link