Gnyabagam Varugiradha (Vishwaroopam)

ஞாபகம் வருகிறதா?
இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
நீரின்றி வேறில்லை
இவன் யாருக்கும்
அரசனில்லை

காடுகள் தாண்டி
கிடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை

யவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
வெளிப்படும் புது சுயரூபம்

நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் வளர்ந்தான்
வெளிப்படும் புது சுயரூபம்

விஸ்வ. ரூபம்... விஸ்வ. ரூபம்...
விஸ்வ. ரூபம்... விஸ்வ. ரூபம்...

ஞாபகம் வருகிறதா?
இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?

நீரின்றி வேறில்லை
இவன் யாருக்கும்
அரசனில்லை

காடுகள் தாண்டி
கிடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை

யவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
வெளிப்படும் புது சுயரூபம்

நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் வளர்ந்தான்
வெளிப்படும் புது சுயரூபம்

விஸ்வ. ரூபம்... விஸ்வ. ரூபம்...
விஸ்வ. ரூபம்... விஸ்வ. ரூபம்



Credits
Writer(s): Vairamuthu, Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link