Saadhi Madham

சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

சாதி மதமென்னும்
வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண்டவர் தொட்டு
ஆண்டிவரை அண்டும் மெல்ல
ஆதலினாலே காதல் செய்
கடமை போல
மையல் செய்யாமல்
உய்வதெல்லாம் உய்யலோ
மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா
மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மாயம் செய்யும்
ஐ பீல் இட் ஐ லவ் இட்
டேக் மீ அண்ட் பிளை அவே

மோகம் சொல்லும்
பிரிங் மீ ஹோல்டு மீ
ஹெல்ப் மீ பிளை அவே
பார்த்திடாத போல கன்று
ஓரக்கண்ணில் பார்க்கும்
புல்லரிக்கும் பார்வை முன்பு
புவி ஈர்ப்பும் தோற்கும்

விரகத்தினால் தவித்தவர்கள்
வகுத்த நல்வழி

வார்த்தைகள் இலா மொழி

மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

பார்வை கெஞ்ச
சே இட் நோ இட்
லவ் இஸ் இன் யுவர் ஐஸ்

தேவை சொல்ல
பிளிவ் இட் சீ இட்
நீட் டு மை பேபி

கால காலமாக எரியும்
காதல் ஜோதி முன்னே
நாளும் கோளும் மாறினாலும்
நடப்பதொன்று தானே

உணர்வுகளின் கேள்விக்கெல்லாம்
உண்மை பதில் இது
உலகு அறிந்தது இது

சாதி மதமெனும் வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

சாதி மதமெனும் வியாதியை போக்கிட
சூத்திரம் சொல்லிடும் சாரமிது
காதல் எனப்படும் உலக மறை இது

ஆண்டவர் தொட்டு ஆண்டிவரை
அண்டும் மெல்ல ஆதலினாலே
காதல் செய் கடமை போல
மையல் செய்யாமல் உய்வதெல்லாம் உய்தலோ

மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா

மனதிலகிட உய் உய்
மாறன் கணைகளை எய் எய்
கண் கலந்து மெய் மெய்
காதல் செய்யடா



Credits
Writer(s): Ghibran, Kamal Haasan
Lyrics powered by www.musixmatch.com

Link