Maa Kali Parasakthi

மாகாளி பராசக்தி ருஷ்ய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள்
அங்கே ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் புதுமை காணீர்

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுற
குடிமை நீதிக்கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகு அறிய கூறிவிட்டார்

அடிமைக்கு தளையில்லை யாரும் இப்போது
அடிமை இல்லை அறிக என்றார்
அடிமைக்கு தளையில்லை யாரும் இப்போது
அடிமை இல்லை அறிக என்றார்
இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்

கிருதயுகம் எழுக மாதோ
கிருதயுகம் எழுக மாதோ
கிருதயுகம் எழுக மாதோ



Credits
Writer(s): Veeramani
Lyrics powered by www.musixmatch.com

Link