Kannu Maniye

கண்ணு மணியே
கன்னி வெடியே
கண்ட படியே
கட்டி புடியே

கண்ணு மணியே
கன்னி வெடியே
கண்ட படியே
கட்டி புடியே

குண்டு விழியிலே அணுகுண்ட எரிஞ்ச
கண்ட கனவுல நீ வந்து நெறஞ்ச
ரெண்டு உதட்டுல தீப்பொறி
வரைஞ்ச நீ ...

கண்ணு மணியே
(கண்ணு மணியே)
கன்னி வெடியே
(கன்னி வெடியே)
கண்ட படியே
(கண்ட படியே)
கட்டி புடியே
(கட்டி புடியே)

பெண் வாசனை யோசனை மறந்து
நான் வாழ்திருந்தேன் தனியா
உன் கண்களின் கடலுக்குள் விழுந்து
நான் மூழ்கிவிட்டேன் சரியா

மெல்ல சிரிக்கிற என் உசுர பறிக்கிற
அடியே ஹோ ...
கொள்ள அழகுல என் மனச மயக்குற
உயிரே ஹோ ...
தேம்பாவணி தீண்டாதே நீ
பூவா புயலா நீ

கண்ணு மணியே
(கண்ணு மணியே)
கன்னி வெடியே
(கன்னி வெடியே)
கண்ட படியே
(கண்ட படியே)
கட்டி புடியே
(கட்டி புடியே)

தாவி குதிச்சி உன்னோடு ஒட்டிக்கொள்ள
தோணுதே...
கூட்டி கழிச்சி
நான் இங்கே நீயென்ராக
கானா போனேன் பெண்ணே
ஆவி பறக்க
பேரன்பை நெஞ்சம் சொல்ல
ஏங்குதே ...
நான் கூடு விட்டு கூடு
பாஞ்சேன் உன்னால
என் ஆச நெஞ்ச மேய விட்டேன்
உன் மேல
என்னானதோ
ஏதானதோ
எதுவும் தெரியலையே

கண்ணு மணியே
(கண்ணு மணியே)
கன்னி வெடியே
(கன்னி வெடியே)
கண்ட படியே
(கண்ட படியே)
கட்டி புடியே...



Credits
Writer(s): Arjun Janya, Mohan Raj
Lyrics powered by www.musixmatch.com

Link