Thangamey (From 'Naanum Rowdy Dhaan')

தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள்
உன்னத் தூக்குவேனே

ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய romantic ஆனேன்
ரகசியமா route போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

Black and white கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே

அவ face'u அட டட டட டா
அவ shape'u அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையைய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே
வைரமேஒருநாள்
உன்னத் தூக்குவேனே

ஹே நீ என்னப் பாக்குற மாறி
நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே

அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே
என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே

ஒரு பில்லா போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி

தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே
வைரமேஒருநாள்
உன்னத் தூக்குவேனே

ராசாத்திய ராத்திாி பாத்தேன்
ரவுடிபைய romantic ஆனேன்
ரகசியமா route போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன

வாய்மூடியே வாயப் பொளந்தேன் வெறும்காலுல
விண்வெளி போனேன் வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன

Black and white கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே

அவ face'u அட டட டட டா
அவ shape'u அப் பப் பப் பா
மொத்தத்துல ஐயையையைய்யய்யோ
இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link