VIP Title Song (From 'Velai Illa Pattadhaari')

Uh
That's right
Yeah

வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)
தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)
வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)
தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)

இன்று முதல் collar'கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோழோடு தோழ்சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓட டா

VIP (tea கடை ராஜா நாங்க)
VIP (நாளைய இந்தியாதாங்க)
VIP (புரியாத சரித்திரம் நாங்க)
VIP (ஆமா திமிருதா போங்க)

VIP (tea கடை ராஜா நாங்க)
VIP (நாளைய இந்தியாதாங்க)
VIP (புரியாத சரித்திரம் நாங்க)
VIP (ஆமா திமிருதா போங்க)

VIP
VIP
VIP
VIP

தடை, அதை உடை
புது சரித்திரம் படை
(நாளை நமதே)
வலி, அதை ஒழி
புது வழி பிறந்திடும்
(மாற்றம் உறுதி)

தடை, அதை உடை
புது சரித்திரம் படை
(நாளை நமதே)
வலி, அதை ஒழி
புது வழி பிறந்திடும்
(மாற்றம் உறுதி)

நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக

இன்று முதல் collar'கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோழோடு தோழ்சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மிரட்டும்
முன்னோக்கி நீ ஓட டா

வேலையில்லா பட்டதாரி
தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி
வேலையில்லா (வேலையில்லா) பட்டதாரி (பட்டதாரி)
தொட்டு பாத்தா shock அடிக்கும் வேற மாரி (வேற மாரி)

Tea கடை ராஜா நாங்க
நாளைய இந்தியாதாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதா போங்க

Tea கடை ராஜா நாங்க
நாளைய இந்தியாதாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதா போங்க

VIP (tea கடை ராஜா நாங்க)
VIP (நாளைய இந்தியாதாங்க)
VIP (புரியாத சரித்திரம் நாங்க)
VIP (ஆமா திமிருதா போங்க)



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link