Dreamy Chellamma

Hey dreamy little செல்லம்மா
உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ
Hey chubby குட்டி செல்லம்மா
நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ

நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா
வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட

Hey dreamy little செல்லம்மா
உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ
Hey chubby குட்டி செல்லம்மா
நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ

உனக்கே உனக்கா உலகே தொறக்குது அழகே
அதுக்கே அதுக்கா சிறகே முளைக்குது அழகே

நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா
வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட
நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா
வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட

கனவோடு நீ பேசு உன் கண் மூடி பேசு
வாய் மூடி பேசு யார் என்ன சொன்னாலும்
கேக்காம பேசு

கனவோடு நீ ஆடு உன் கை கோர்த்து ஆடு
நாள் எல்லாம் ஆடு
உன் பூமி நின்னாலும் நிக்காதடி

ஹே செல்லம்மா ஹே செல்லம்மா
உன் dream'ah உன் friend'ah மாத்து
ஹே செல்லம்மா ஹே செல்லம்மா
காத்தோட உன் பாட்ட மாத்து

நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா
வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட
நேத்து கண்ட கனா உண்மை ஆன கனா
வானம் போல கனா விரிஞ்சிட விரிஞ்சிட

Hey dreamy little செல்லம்மா
உன் சின்ன கண்ண கொஞ்சம் தொறந்துக்கோ
Hey chubby குட்டி செல்லம்மா
நீ ரெக்க ரெண்டு கட்டி பறந்துக்கோ

நான நான நனா நான நான நனா நான நான நனா
நான நான நனா நான நான நனா நான நான நனா
நான நான நனா நான நான நனா நான நான நனா
நான நான நனா நான நான நனா நான நான நனா



Credits
Writer(s): Madan Karky, Sam C.s.
Lyrics powered by www.musixmatch.com

Link