Verichodi Ponathada

ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ போச்சி போச்சி

வெறிச்சோடி போனதடா வாழ்க்கை
வேரோடி போனதடா துன்பம்
சிரிச்சோடி போனதடா சுற்றம்
செலவாகி போனதடா மானம்

சில்லாகி உடையுதடா வானம்
தீராத குழப்பத்திலே நானும்

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி

நேற்று வரை உன்னதில்ல நீ இருக்கும் வீடு
நித்தயமாய் உள்ளதெல்லாம் நெருப்பெரியும் காடு
உனக்கு மட்டும் சொந்தமில்ல ஊர சுற்றும் காசு
அது வீசி போல வந்து வந்து விளகி போகும் தூசு

எட்ட பாத்தா பால் நிலவு
கிட்ட போனா பாலைவனம்
கிட்டும் வரையில் கிக்கு
அது கிடைத்த பிறகு பொக்கு
இந்த ஞானம் மண்டையில் ஏறாவிட்டால்

மனுச பயலோ மக்கு
மனுச பயலோ மக்கு
மக்கு மக்கு மக்கு

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி

வெறிச்சோடி போனதடா வாழ்க்கை
வேரோடி போனதடா துன்பம்

லட்சம் லட்சமாக நீயும் காசு பண்ண பார்த்த
லட்சம் வந்து சேர்ந்த பின்னே
கோடி பண்ண பார்த்த
மாம்பலத்தில் ஒரு க்ரௌண்டு
வீடு வாங்க பார்த்த
பின்பு மாம்பலமே வேண்டும்னு வீடு வாங்கி வேர்த்த
தேவை என்பது துளி அளவு
ஆசை என்பது கடலளவு

கிட்டும் வரையில் கிக்கு
அது கிடைத்த பிறகு பொக்கு
இந்த ஞானம் மண்டையில் ஏறாவிட்டால்

மனுச பயலோ மக்கு
மனுச பயலோ மக்கு
மக்கு மக்கு மக்கு

ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி
ஒ ஒ ஒ ஒ போச்சி போச்சி



Credits
Writer(s): Vairamuthu, Raghavendra Raja Rao
Lyrics powered by www.musixmatch.com

Link