Karunaiyin Kadal Neeye

சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்

கருணையின் கடல் நீயே
கருவிலும் உயிர் நீயே
கவிதையில் ஒலி நீயே
கற்பகத்தரு நீயே
கருணையின் கடல் நீயே
கருவிலும் உயிர் நீயே
கவிதையில் ஒலி நீயே
கற்பகத்தரு நீயே

நினைத்திட கோடிவரம் தந்தருளும் பாபா
நினைத்திடும் நெஞ்சமதில் கோயில் கொள்ளும் பாபா

சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
அன்பான மனம் தந்து ஆதரிக்கும் சாயிராம்
ஆண்டவன் ஒருவன் என்றே எடுத்துரைக்கும் சாயிராம்
அன்பான மனம் தந்து ஆதரிக்கும் சாயிராம்
ஆண்டவன் ஒருவன் என்றே எடுத்துரைக்கும் சாயிராம்
பண்பான குணமளித்து புகழ் வளர்க்கும் சாயிராம்
பண்பான குணமளித்து புகழ் வளர்க்கும் சாயிராம்
பொன்னான வாழ்வளித்து போற்றவைக்கும் சாயிராம்

சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்
சாயிராம் சாயிராம்

கருணையின் கடல் நீயே
கருவிலும் உயிர் நீயே
கவிதையில் ஒலி நீயே
கற்பகத்தரு நீயே
உண்மைதனை உணரவைக்க உருவெடுக்கும் சாயிராம்
உள்ளமதில் குடிகொண்டு உயரவைக்கும் சாயிராம்
உண்மைதனை உணரவைக்க உருவெடுக்கும் சாயிராம்
உள்ளமதில் குடிகொண்டு உயரவைக்கும் சாயிராம்
காலடியில் ஷீரடியை காணவைக்கும் சாயிராம்
காலடியில் ஷீரடியை காணவைக்கும் சாயிராம்
ஓம்காரப் பரம்பொருளாய் வீற்றிருக்கும் சாயிராம்

சாயிராம்
சாயிராம்
சாயிராம்
சாயிராம்
சாயிராம்



Credits
Writer(s): Sethumani Anantha, Jeyprakas
Lyrics powered by www.musixmatch.com

Link