Naatha

நாதா நாதா நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ
நாதா நாதா நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ
நாதா நாதா நாதா
காரிருள் சூழும் நேரமதில்
என் கரம் பிடித்தென்னை நடத்திய நாதன்
மாறாவின் மதுரமாம் இருளில் வெளிச்சமாம்
ஆதரவே என் தேற்றரவாளனே
உம் கிருமை இன்றி யாதொன்றும் இல்லையே
வனாந்திர பாதையில் ஆருயிர் நாதா
உம் கிருமை இன்றி யாதொன்றும் இல்லையே
வனாந்திர பாதையில் ஆருயிர் நாதா

நாதா நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ
நாதா நாதா நாதா
நிந்தைகள் பழிகள் பெருகிடும் போது
வாக்குதத்தம் தந்து நடத்திடும் நாதன்
என் கன்மலையே என் அடைக்கலமே
தகர்ந்த என் ஜீவியம் வணைந்த என் பரனே

நீர் அல்லால் ஆசை
இப்பூவில் இல்லை
உம்மில் நான் சாருவேன்
என்றென்றும் நாதா

நீர் அல்லால் ஆசை
இப்பூவில் இல்லை
உம்மில் நான் சாருவேன்
என்றென்றும் நாதா

நாதா நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ
நாதா நாதா நாதா
இந்த ஜீவியமே வெறும் மாயையோ
இது சஞ்சலம் சஞ்சலம் நிறைந்ததோ
நாதா நாதா நாதா



Credits
Writer(s): Premij Ebenezer
Lyrics powered by www.musixmatch.com

Link