Hello Mister Edirkatchi

Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைதளம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன்
கண்கள் மீதாணை அழகின் மீதாணை விடவே விடமாட்டேன்

Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

கண்ணை நான் பிரிந்தால்
காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலக போர் மூளுமே
நீ என்னை மறந்தால்
நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்
சங்கம் தமிழை பிரிந்தாலும்
சத்தம் இசையை பிரிந்தாலும்
தாளம் ஸ்ருதியை பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதிமன்னன் இட்டானோ
உன்னை பார்த்த நாள் தான் பொன் நாளோ

Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைதளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீதாணை அழகின் மீதாணை விடவே விடமாட்டேன்

Hello Mr. எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு?
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

Credits
Writer(s): A.r. Rahman, Veturi
Lyrics powered by www.musixmatch.com

Link