Love Panna Uttranum - Credit Song

கேளு love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு

Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு
Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு

Love பண்ற ஆள நீ விடு
Peace சொல்லி வாழ நீ விடு
Love பண்ற ஆள நீ விடு
எனக்கு காரணம் கொடு நீயே

மூஞ்சில மொறப்பு
Lovers பார்த்தாலே ஏறுதா கடுப்பு
மனசுல வெறுப்பு
காட்டு தீ போல பரவுர நெருப்பு

Hold on
Hey wait a second நீ நிறுத்து
உன் தீஞ்ச எண்ணத்த திருத்து
நீ cross பண்ணாத limit'u
இல்ல கிடைக்கும் உனக்கு ரிவிட்டு
புரிஞ்சு கொள்வதே சிறப்பு
சாதி மதம் பார்க்க மாட்டோம்
ஆன பிறகு நாங்க கமிட்டு

பூட்டு போட்டு காதல் அடக்க முடியாதே
பூட்டுனாலும் காதல தடுக்க முடியாதே
உன் வாளாலையும் காதலை அறுக்க முடியாதே
காதலர்களை அழித்தாலும்
காதல் இங்கே அழியாதே

Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு
Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு

Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு
Love பண்ணா வுட்றனும்
வுட்டுறு வுட்டுறு வுட்டுறு ஆஹ்...



Credits
Writer(s): Anirudh Ravichander, Stony Psyko
Lyrics powered by www.musixmatch.com

Link