Sree Raghugula Thilagan

ஸ்ரீ ரகுகுல திலகன், ராமன் உனக்கு
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை

இந்த புண்ய முஹுர்த்தமும், பொன்மகள் உறவும்
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை

ஸ்ரீ ரகுகுல திலகன், ராமன் உனக்கு
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை

பூ போலவே நடந்து நடந்து, ஸ்ரீ ரகுவரன் அருகே வந்து நின்றாள்
எழில் விண்மதி முகத்தில் வெட்கமென்ன?
நினைத்தாய், அடைந்தாய், இன்னும் மவுனம் என்ன?
(நினைத்தாய், அடைந்தாய், இன்னும் மவுனம் என்ன?)
ஸ்ரீ ராமனின் அருகினில் சீதையின் அழகு ஆனந்த ஓவியம் போலே

புகழ் சேர்க்கும் ஜெயமாலை
ஸ்ரீ ரகுகுல திலகன், ராமன் உனக்கு
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை

இந்த புண்ய முஹுர்த்தமும், பொன்மகள் உறவும்
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை

ஸ்ரீ ரகுகுல திலகன், ராமன் உனக்கு
புகழ் சேர்க்கும் ஜெயமாலை
புகழ் சேர்க்கும் ஜெயமாலை



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link