Sonna Sol Kaakum

சொன்ன சொல் காக்கும், ரகு குலமே
என்பதை உணர்த்திய மன்னனே
தன் உயிர் தந்து, உறங்குகிறார் தலைவன் தனியாக

மூடிய கண்கள் இனி எதைத் தேடும்
சோகம் சோகம்

எங்கெங்கும் சோகம்
உயிரின்றி உடலா?
ஒளியின்றி சுடரா?
ராமனின்றி நானா, என்றாயே

மாளிகை எங்குமே சூனியமாக
மங்களம் இழந்த ஓர் ஓவியமாக
இனி இந்த கூடு, வெறும் ஒரு கூடு
ராமன் இல்லாத தசரதன் வீடு

மூடிய கண்கள் இனி எதைத் தேடும்
சோகம் சோகம், எங்கெங்கும்

மூடிய கண்கள் இனி எதைத் தேடும்
சோகம் சோகம், எங்கெங்கும்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link