Vidai Perum Naeram

விடை பெறும் நேரம்
விடை பெறும் நேரம், விடை தர வேண்டும்
ஈருடல் ஓருயிர் இனி கனவாகும்
ஒளியும் நிழலும்
ஒளியும் நிழலும் பிரிந்தது உண்டா?
ஒளியே விடை தர கேட்பது நன்றா?

வீரத்தாய் பெற்ற வேந்தனே உன்னிடம், தன்னை தானே தந்தாள்
புவனங்கள் புகழும்
புவனங்கள் புகழும், சிவன் மனம் மகிழும்
ராவணன் மருமகளாக வந்தாள்

வீரர்கள் மரபின் தீபமே உன்னை நாயகனாக அடைந்தாள்
வீரத்தாய் உன்னை
வீரத்தாய் உன்னை, வீரப்பால் ஊட்டி, துணிவே வடிவாய் வளர்த்தாள்

போர்க்களம் அழைக்குது, முரசொலி கேட்குது
புன்னகயுடன் என்னை அனுப்பு
பூமிக்கு வந்த பணி முடித்தேனே
பாசமே நமக்கில்லை இறப்பு
நாடகம் நடக்குது, காட்சிகள் மாறுது
நடுவே சிறு சிறு தவிப்பு
வேடங்கள் போடும், பொம்மைகள் நாமே
வினைப்பயன் படியே நடத்து
வினைப்பயன் படியே நடத்து



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link