Aasai Machaan

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா
தானா தந்தன தானா
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

ஓட வழி போகையில
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா

கூட வந்து குசும்பு பண்ணி
மெல்ல சேலையைத்தான் புடிச்சிழுத்தான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா

கட்டிக்கத்தான் போறேன் உன்ன
கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான் கிடந்தேன்
தந்தன தந்தன நா

கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன்
உன் மடியில் சாஞ்சிகிட்டேன்
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன்
தந்தன தந்தன நா

அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த தம்மா புல்லரிப்பு

தோடு ஒன்னு போடணும்னு
மெல்ல காத தொட்டான் காத தொட்டான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா

கொலுசு ஒன்னு போடணும்னு
அவன் கால தொட்டான் கால தொட்டான்
தன்னான நன்னா
தான தன்னான நன்னா

கைவளவி போட்டு விட
கையி ரெண்டதான் புடிச்சான்
கண்ணு ரெண்ட மூட சொல்லிதான் இழுத்தான்
தந்தன தந்தன நா

மூக்குத்திய போட்டு விட
உன் முகத்ததான் நிமித்தி
நேருக்கு நேர் முன்ன வந்துதான் சிரிச்சான்
தந்தன தந்தன நா

அடி கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா

வாச கதவ சாத்தி
மெல்ல மறைஞ்சி பாக்க தோணும்
தானா தந்தன தானா

அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
தந்தன தந்தா
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
தந்தன தந்தா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link