Annakiliyae

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா
அம்மம்மோய்
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா ஹா ஹா ஹா

சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு
சின்ன சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு

தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான்
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ

கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்
அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்

புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

அன்னக்கிளியே சொர்ணக்கிளியே
சந்தேகம் உனக்கு ஏனம்மா
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link