Unna Partha

தந்தனனா
ஹே என்னாச்சு உனக்கு
ஹா ஹா ஹா
இங்க பார்றா
ஹா ஹா ஹா
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹான் ஹான் ஹான் ஹான்

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

ஒத்த விழியால பேசுற
ஒண்ணு ரெண்டு பாணம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்ல முடியாம ஏங்குற

ஏனய்யா அந்த மாதிரி
ஏங்கணும் நடு ராத்திரி
தேனய்யா இந்த மாம்பழம்
தேவையா எடு சீக்கிரம்

அச்சமும் விட்டுத்தான் வந்துட்ட
சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டு தள்ளு என்னக் கட்டிக்கொள்ளு

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும் ஹேய்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஹேய் சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்

தென்னைமரக் கீத்து ஆடுது
தெக்குதெசை காத்து பாடுது
என்ன மெதுவாக தீண்டுது
உன்ன என்ன சேர தூண்டுது

ஆசைய அடைக் காக்குற
யாரையோ எதிர்ப்பாக்குற
காதல அள்ளி வீசுற
காளைய கட்டப் பாக்குற

என்னையா செய்யட்டும் பொண்ணு நான்
தூக்கத்த விட்டுது கண்ணுதான்
ஒரு வேகம் ஆச்சா ரொம்ப தாகம் ஆச்சா

ஒன்னப் பார்த்த நேரம்
ஹேய் ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்து போல
நாத்து மேல குளிர்க்காத்து போல

ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link