Nee Engey En Anbe

நீ எங்கே?
என் அன்பே!
மீண்டும்-மீண்டும்-மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?
மீண்டும்-மீண்டும்-மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உன்தன் அன்பு இல்லாது
என்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?

விடிகிற வரையினில் கதைகளை படித்ததை நினைக்கவே, நினைக்கவே
முடிகிற கதையினை, தொடர்நிதிட மனம்
இது துடிக்குதே, துடிக்குதே
கதையில்ல, கனவில்லை, உறவுகள், உணர்வுகள்
உருகுதே, உருகுதே
பிழை இல்லை, வலியில்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே, பெருகுதே

வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும், வா-வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடியும் இங்கு, வா-வா
உன்தன் அன்பு இல்லாது
என்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?
மீண்டும்-மீண்டும்-மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உன்தன் அன்பு இல்லாது
என்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?

ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-அ-ஆ-அ-ஆ
அ-ஆ-அ-ஆ-அ
அ-அ-ஆ

வீடு என்றும் வெட்டவெளி
பொட்டழின்று வெண்ணிலவு, பார்க்குமா?, பார்க்குமா?
வீடு என்றும் மொட்டைச்சூடு
காடு என்று தென்றல் இங்கு, பார்க்குமா?, பார்க்குமா?

எட்ட நின்றும் ஏழைப் பணக்காரன்
என்று ஓடும் இரத்தம் நின்று, பார்க்குமா?, பார்க்குமா?
பித்தன் இன்றி பிச்சை போடும்
பக்தன் என்று உண்மை தெய்வம் பார்க்குமா?, பார்க்குமா?

காதல் கொண்டு வாழாத கதைகள் இன்று என்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது மீண்டும் தொடங்குகிறது இங்கு
உன்தன் அன்பு இல்லாது
என்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?
மீண்டும்-மீண்டும்-மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உன்தன் அன்பு இல்லாது
என்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே?, என் அன்பே!
நீயின்றி நான் எங்கே?



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link