Anney Yaaranney - Reprise

அண்ணே யாரண்ணே
மண்ணுல உன்னாட்டம்
உன்னைக் கண்டாலே
நெஞ்சுல கொண்டாட்டம்

தலைப் கோதிடும் உன் பாசம்
கொலசாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரையும் தூவாதோ

கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட
உள்ளமும் பொங்காதோ

என்னை சுத்தும் பூமி எங்கண்ணே
ஓ-ஓ எட்டுத் திக்கும் சாமி எங்கண்ணே
ஓ என்னை சுத்தும் பூமி எங்கண்ணே
ஆ-ஆ-ஆ
எட்டுத் திக்கும் சாமி எங்கண்ணே

அண்ணே யாரண்ணே
மண்ணுல உன்னாட்டம்
உன்னைக் கண்டாலே
நெஞ்சுல கொண்டாட்டம்

தலைப் கோதிடும் உன் பாசம்
கொலசாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரையும் தூவாதோ

கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட
உள்ளமும் பொங்காதோ

அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்
உள்ளவரை நானும்
சொல்ல அதுப் போதும்

உத்தே நீ பாக்க
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
செத்தே போனாலும் உன் குரலில்
வாழ்வே நீளாதோ

பொன்னையும் காசையும்
விரும்பும் பூமியிலே
அண்ணனின் மூச்சுதான் தங்கையென
சொல்லிவிட சென்றுவிடும் சஞ்சலங்களே

என்னை சுத்தும் பூமி எங்கண்ணே
ஆ-ஆ எட்டுத் திக்கும் சாமி எங்கண்ணே



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link