Kaadhalai Solla Mudiyatha

காதல் பூ என் காதல்
யாதும் உன் ஆளாதோ?

கனவே, கனவே கண்ணை கடனாக தருவாயோ?
அடியே, அடியே உயிரினை காதல் தாங்காதா?
ஒரு விழியாவது தூங்காதா?
மொழி இருந்தும் வழி இருந்தும் என் காதலை சொல்ல முடியாதா?

ஒரு விழி இன்பம் ஆனதடி
ஒரு விழி வன்மம் ஆனதடி
மின்சாரம் ரீங்காரம் இருண்டுக்கும் நடுவே தவித்தேனே

வாசம், அது வாசம் வீசுதடி
வாசம், அது வாசம் வீசுதடி

உன் கண்கள் கண்ணாடி ஆனால்
கண்ணின் முன்னே என்னை காண கூடாதா?
ஆகாயம் தேடி நான் போக மாட்டேன்
வீட்டோடு வெண்ணிலா நீதானே
மயில் தோகையோ என் கை ரேகையாய் சேரும் வரை சேர்ந்திருப்பேன்

இவள் ஒரு காதல் அழகா நீ
இரு விழி தாயின் மொழியா நீ
உன் மடியில் நான் தினமும் ஒரு புல்லின் மீது பனியானேன்
ஆருயிரும் உன்னை மறவேனே
யாரிடம் என்னை தருவேனே
நீயே சொல், நீயே சொல் ஒரு மின்மினி இல்லா இரவானேன்

வாசம், அது வாசம் வீசுதடி
வாசம், அது வாசம் வீசுதடி

வாசம் வீசுதடி
வாசம் வீசுதடி
வாசம் வீசுதடி



Credits
Writer(s): A R Rahman, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link