Sooraavali Ponnu

ஹே ஓரம் போ, ஓரம் போ
ஹே தள்ளி போ, தள்ளி போ
கூவ சொன்னா உறுமிட்டு போ
ஹே பொம்மை கொடுத்தே (பொம்மை கொடுத்தே) அடக்கி வச்சா (அடக்கி வச்சா)
தலைமுறைய (தலைமுறைய) தாண்டுது போ டூர் டூர்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி
வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி
தீயானி பாத்தாலும் தீபாவளி
பெண் என்று பேர் கொண்ட சூறாவளி

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா

பழ பழசெல்லாம் கத்திரி, கத்திரி
புது இலக்கணம் பொண்ணுக்கு சித்தரி
அடக்கி வச்சவன் ஒத்துடி, ஒத்துடி
எதிர்த்து முறைச்சா கெத்தடி

கூட்டத்தில் நிக்குற குணமில்ல
வெடிக்க பாக்குற இனமில்ல
வெடிய பாத்து பயமா
வெடிக்க வச்சதே அவதானே

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்
சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

ஹே ஓரம் போ, ஓரம் போ
ஹே தள்ளி போ, தள்ளி போ
கூவ சொன்னா உறுமிட்டு போ
ஹே பொம்மை கொடுத்தே (பொம்மை கொடுத்தே) அடக்கி வச்சா (அடக்கி வச்சா)
தலைமுறைய (தலைமுறைய) தாண்டுது போ டூர் டூர்

அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்
அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி
வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி
தீயானி பாத்தாலும் தீபாவளி
பெண் என்று பேர் கொண்ட சூறாவளி

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்
சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்
சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா
சூறாவளி பொண்ணு இவ டோய், டோய், டோய்

Credits
Writer(s): A R Rahman, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link