Kaalai

காலை புலர்ந்திடும் ஓர் பொழுதில்
சில்லென்ற புல்நுனி பனித்துளியே
காலமெனும் வெயில் பார்வையிலே
கனல் மேவிட பனித்துளி உருகிடுதே
நினைவுகள் வாட்டிடும் கானலாய் நீ



Credits
Writer(s): Sushin Shyam, Rajesh Malarvannan
Lyrics powered by www.musixmatch.com

Link