Katta Vandi Katta Vandi (Version 2)

தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு
ததக்கு ததக்கு ததக்கு ததக்கு ததாத்தா
தை ததக்கு ததக்கு ததக்கு ததக்கு தத்தாத்தா

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி

நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி பாரடி புள்ள
இப்போ உக்கி போட்டு ஏறடி புள்ள
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

ஒடுங்கி நிக்கிது காரு
அத புடிங்கி வுட்டது யாரு
ஒடுங்கி நிக்கிது காரு
அத புடிங்கி வுட்டது யாரு

காத்தடிக்கும் பம்பு ஒன்னு நான் தரவா
போட்டியிட்ட ஓட்ட காரு பஞ்சர் ஆகி போச்சா
மாட்டுக்கார வேலு கிட்ட பலிக்குமாடி பாச்சா
பள்ள மேடு எத்தனையோ பாத்தவண்டி

நல்ல வண்டி பாரடி புள்ள
இப்போ உக்கி போட்டு ஏறடி புள்ள
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

சேவலை எதிர்த்த கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி
சேவலை எதிர்த்த கோழி என்றும் ஜெய்ச்சதில்லடி தோழி
முட்டையிடும் பெட்டைகளா முட்டுவது பட்டாளத்து
பட்டாளத்து பொண்ணுங்களின் லட்சணத்த கண்டா
பயப்படாம மஞ்ச தாலி கட்டுறவன் உண்டா
ஒன்ன போல பத்து பேர கண்டவன்டி

நல்ல வண்டி பாரடி புள்ள
இப்போ உக்கி போட்டு ஏறடி புள்ள
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

மாமன் முடிஞ்ச பூவு
இத மோந்து மோந்து பாரு
ஹே மாமன் முடிஞ்ச பூவு
இத மோந்து மோந்து பாரு

மல்லிகையே கையில் சுத்தும் மைனரடி
ஏடெடுத்து நீ படிச்சி என்ன பண்ண கூறு
ஏர் எடுக்க நான் இல்லாட்டி ஏதுனக்கு சோறு
நாடுயர பாடுகள பட்டவன்டி

நல்ல வண்டி பாரடி புள்ள
இப்போ உக்கி போட்டு ஏறடி புள்ள
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள

கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
நாளும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி

நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள
நல்ல வண்டி பாரடி புள்ள
உக்கி போட்டு ஏறடி புள்ள



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link