Vegam Vegam

வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey

வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey

காலம் இல்லை நேரம் இல்லை
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
Magic journey

வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey

ஓஓஓஓ ஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓ

நாமும் சிறகை
நினைத்தால் பெறலாம்
வானம் முழுதும்
வளமாய் வரலாம்

பால் பொங்கும் வெண்ணிலா
பந்தை போல் ஆடலாம்
கால் கொண்ட மீன்களை
வலை கொண்டே விசலாம்

வண்ணம் ஏழும் மின்னும்
அந்த வானம் போடும் வில்லும் நானும் நீயும் செல்ல
ஒரு பாலம் போல் ஆகும்

வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey

மின்னல் அழகாய்
கொடி போல் கிடக்கும்
மின்னும் ஒளியோ
மலர் போல் முளைக்கும்

ஏதேதோ விந்தைகள்
எல்லாமே அற்புதம்
என்னென்ன சித்திரம்
எல்லாமே விசித்திரம்

ஏட்டில் உள்ள சொர்கம்
நம் பக்கம் வந்து நிற்கும்
அழகு செல்வம் மொத்தம்
விழி அள்ளி கொல்லாதோ

ஆ வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey
வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey

காலம் இல்லையே நேரம் இல்லையே
காண காண இன்பம் இன்பம்
தேட தேட பொங்கும் பொங்கும்
Magic journey

வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey
வேகம் வேகம்
போகும் போகும்
Magic journey
போவோம் போவோம்
தூரம் தூரம்
Magic journey



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link