Raathiri Nerathil

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

திங்கள் செவ்வாய்
வியாழன் வெள்ளி புதன்
என்று
எங்கள் வர்கம் எங்கும்
வாழும் இடம் உண்டு

அக்கம் பக்கம்
ரம் பம் பம் ஆறு கடந்தால்
திங்கள் காக்கும் ரம் பம் பம்
தாகம் அடைந்தால்

எட்டு திக்கும்
ரம் பம் பம் ஏதும் எளிதா
இங்கே வந்தால் ரம் பம்
பம் யாரும் பலிதான்

முன்னும் பின்னும்
இன்னும் முள்ளும் கல்லும்
தான் ஹா ஹா மனிதனை
உயிருடன் விழுங்குவோம்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

முன்பும் பின்பும் எங்கும் எம்பும் பெரும் பிம்பம் முட்டும் கொம்பும்
கொல்லும் பல்லும் கொடும் ரம்பம்

நாங்கள் தானே
ரம் பம் பம் பாதி மிருகம்
எங்கள் வாழ்க்கை ரம் பம்
பம் கோடி வருஷம்

நாங்கள் தொட்டால்
ரம் பம் பம் பூமி எரியும் எங்கள்
சக்தி ரம் பம் பம் பாரு தெரியும்

தஞ்சம் என்று
கெஞ்சும் அஞ்சும்
நெஞ்சும்தான் எதிரியின்
முகங்களை கலக்குவோம்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

திடும் திடும் திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என வெடிக்கும்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்

ராத்திரி நேரத்தில் ராக்ஷச
வேகத்தில் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார்
ஆத்திரம்கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ்
நெருங்கி பார்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link