Paarthavudan

பார்த்தவுடன் ஏங்க வைக்கும் jeans'uh
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு chance'uh
ஆளுக்கேத்த maxie ஓட nighty
இது ஆசைகளை தூண்டி விடும் beauty

பூவை போல மேனி எங்குமே
இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே
மாணவர்கள் பாக்கும் போதிலே
நெஞ்சம் மயங்கி போயி கனவு காணுமே

பார்த்தவுடன் ஏங்க வைக்கும் jeans'uh
அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு chance'uh
ஆளுக்கேத்த maxie ஓட nighty
இது ஆசைகளை தூண்டி விடும் beauty



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link