Paadum Vaanampaadi

பாடும் வானம்பாடி-ஹான்

பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி

பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூ தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
ஹான்-ஹான்-ஹான்-ஹான்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா

பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ம்-ம்-ஈரமோ-ம்-ம்
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி

மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும் போது
தாகம் கொஞ்சம் தீராதோ
தேவி போதும் போதும்
ஹான்-ஹான்-ஹான்-ஹான்
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்
மோகங்கள் நீராடுது

பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி-ஹான்
மார்கழி, மாதமோ
பார்வைகள்-ஒ-ஒ-ஈரமோ-ஒ-ஒ
ஏனோ ஏனோ
பாடும் வானம்பாடி-ஹான்
பாடும் வானம்பாடி



Credits
Writer(s): Ilaiyaraaja, N Kamarajan
Lyrics powered by www.musixmatch.com

Link