Seer Kondu Va

ஆ-ஆ

சீர் கொண்டு வா வெண்மேகமே
சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண்மேகமே

ஸ்ரீ ராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை (அ-ஆ-ஆ)
ஆலாபனை, ஆராதனை
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
ஒ-காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்

ஆ-சீர் கொண்டு வா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண்மேகமே

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ-ஓ-ஓ (ஓ-ஓ)
என்னென்பதோ ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
ஓ-அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

ஓ-சீர் கொண்டு வாவா வெண்மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண்மேகமே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link