Kokkarako Koovura

கொக்கரக்கோ

கொக்கரக்கோ

கொக்கரக்கொக்கோ கொக்கோ
கொக்கரக்கொக்கோ

கொக்கரக்கொக்கோ கொக்கோ
கொக்கரக்கொக்கோ

கொக்கரக்கோ
கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு
கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே

அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

ஆசையும் ஒட்டி உறவாடுது
போதையும் உச்சி வரை ஏறுது ஏ

ஆசையும் மெல்ல மெல்ல கூடுது
ஊஞ்சலில் உள்ளம் விளையாடுது

எண்ணம் பிறக்குதடி
உன்னை எடுத்து
இந்த மடியினில் தாலாட்ட

அ அ அ அ

எண்ணம் பிறக்குதடி
உன்னை எடுத்து
இந்த மடியினில் தாலாட்ட

தொட்டதும் பட்டதும்
துள்ளி துள்ளி
நாட்டியம் ஆடுதைய்யா

தென்னையில்
தொங்குற செவ்விளனி
தென்றலை தேடுதடி

கன்னம் சிவக்க
கிள்ளி எடுக்க
இன்னும் இருக்க
என்ன சொல்ல

கொக்கரக்கொக்கோ

கொக்கரக்கொக்கோ

ஏய் கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே

அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

வாலிபம் கட்டுக்கடங்காதது
மேனியில் கண்டபடி சீண்டுது

ராத்திரி பட்டப் பகலானது
பார்த்திட வெட்ட வெளியானது

தொட்டு கலந்திடவும்
அங்கம் முழுக்க
இன்பக் குளத்தினில் நீரடா

அ அ அ அ

தொட்டு கலந்திடவும்
அங்கம் முழுக்க
இன்பக் குளத்தினில் நீரடா

இன்னும் இன்னும்
வேணுமுன்னு
எங்கிட்ட சொல்லுதம்மா

முன்னையும் பின்னையும்
கை அளக்க
வெட்கமும் கொல்லுதையா

முத்துக்குளிக்க வெள்ளம்
இருக்க வெப்பமும்
இங்கே என்னடிச் செய்யும்

கொக்கரக்கோ

ஏய் கொக்கரக்கோ

ஏய் கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

அக்கரை அக்கரை அக்கரையில்
நிக்கிற நிக்கிற பூவெடுத்து
வைக்குது வைக்குது கொண்டையிலே
கூடுற வேளையிலே

அடிக்கடி கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு

கொக்கரக்கொக்கோ
கூவுற சேவலுக்கு
ஒரு சக்கரைக்கட்டியா
ஜோடியும் சேர்ந்திருக்கு



Credits
Writer(s): Vaali, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link