Paadungal

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
வேதனைகள் ஓடி விடும்
வாழ்க்கையிங்கே தேடி வரும்

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்

கோடையிலே மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீருற்றிக்கும்
கோடையிலே மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீருற்றிக்கும்

வாடுவதால் ஒரு லாபம் இல்லை
வாழ்த்திடத்தான் பிறந்தோம்
வாடுவதால் ஒரு லாபம் இல்லை
வாழ்த்திடத்தான் பிறந்தோம்

காலமும் நேரமும் கைக்கூட
கானலும் காவிரி நீராக
வேதனை சோதனை நேற்றோடு
போனது போனது காற்றோடு
இளவேனிலும் தென்றலும் வாசலில் வந்தது

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
பாடுங்கள் பாட்டு பாடுங்கள்

நிகரி நீ comeon repeat நிகரி நீ நிக்கிற நீ ககரிநி உக்காரு நீ
நிரிமபத மதநிஸ நிதபம தபம
நிரிமப மபநிஸ நிஸரிம பதநிஸமப

ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு
அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு
ஏற்றி வைப்போம் நம் வாசலுக்கு
அன்பு என்னும் ஓர் பொன் விளக்கு

நாளை எனும் ஒரு நாள் இருக்கு
நலம் பெறத்தான் நமக்கு
நாளை எனும் ஒரு நாள் இருக்கு
நலம் பெறத்தான் நமக்கு
பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பௌர்ணமி என்றொரு பொன் நாள்தான்
பூத்தது இன்னொரு நன்னாள் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்தான்
காற்றினில் கரைந்தது இந்நாள்தான்
புது ஆனந்தம் என்பது ஆரம்பமானது

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்
வேதனைகள் ஓடி விடும்
வாழ்க்கையிங்கே தேடி வரும்

பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link