Paathukkulle

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

ஏழை என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்
அவன் வேறு யாரு கண்ணாடி பாரு...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்
அவள் வேறு யாரு கண்ணாடி பாரு...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி
என் மார்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி
ஹே ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி

எஸ்கிமோக்கள் நாட்டில் அட ice என்ன புதுசா
காமராஜன் உதட்டில் அட kiss என்ன புதுசா
அட kiss என்றால் உதடுகள் பிரியும்
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

உள்ளாடும் உணர்ச்சி தீயாக
ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக
ஹா... தண்ணீரில் விழுந்த நிழல் போல
நான் நனையாமல் இருந்தேன் நானாக

தூரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி...
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்தக்காரி...
நெஞ்சில் விதைத்தேன் முதல் நாள் உனையே
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே
நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீவே...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

ஏழை என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்
அவன் வேறு யாரு கண்ணாடி பாரு...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்

ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்
அவள் வேறு யாரு கண்ணாடி பாரு...

பத்துக்குள்ளே number ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார்
என்று சொல்வேன்



Credits
Writer(s): Vairamuthu, Bharathwaj
Lyrics powered by www.musixmatch.com

Link