Seena Thana

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்
விடிய மட்டும்விடிய மட்டும் தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா
எக்கா எக்கா
எக்கா எக்கா
போனா டோய்
எக்கா
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிச்சா பிடிச்ச பேய் ஓடி போகும்
வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வெண்ணிலாவும்
இருந்தா இளமைக்கு யோகம்
உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா
போனா டோய் சிரிச்சி சிரிச்சி
வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்

விடிய மட்டும் விடிய மட்டும் தேனா
போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்
என்னுடைய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு

அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா
ஸ்கூலு

வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்டா
கடக்க துடிக்குதடா காலு

மங்கியில இருந்து
ஒரு மனுச பையன்
வந்தாலும் இன்னும்
போகலையே வாலு

ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும்
இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான்உனக்கு மட்டும் காட்ட போறேன்டா

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்

விடிய மட்டும் விடிய மட்டும் தேனா
போனா டோய் விடிஞ்ச
பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய்



Credits
Writer(s): Bharadwaj, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link