Poojaiketha Poovithu

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
பூத்தது யார் அத பார்த்தது

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
அட பூத்தது யார் அத பார்த்தது

மேல போட்ட தாவணி சேலையாகி போனது
சேலை இழுத்து விடுவதே வேலையாகி போனது
கொக்கு ஒன்னு கொக்கி போடுது ஹோய்

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
பூத்தத யார் அத பார்த்தது

பாவாட கட்டையில பார்த்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பார்த்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாண கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்

அச்சு வெல்ல பேச்சுல ஆழ தூக்குற
கொஞ்ச நேரம் பாரு நா கூலி கேக்குற
துள்ளி போகும் துள்ளி மான
மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சு கேட்டு
வேப்பங்குச்சி இனிக்குது

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
பூத்தது யார் அத பார்த்தது

ஊரெல்லாம் உன்னை பத்தி
வெறும் வாய மெல்ல
தோதாக யாரும் இல்ல தூது சொல்ல
வாய் வார்த்த பொம்பளைக்கு போதாது புள்ள
கண் ஜாட போல ஒரு பாஷ இல்ல

சுத்தி சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டி போன குடும்பிக்கு சீப்பதேடுற
என்ன பார்த்து என்ன கேட்ட
ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடி போச்சு
மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
அட பூத்தது யார் அத பார்த்தது

மேல போட்ட தாவணி சேலை ஆகி போனது
சேலை இழுத்து விடுவதே வேலையாகி போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்

பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது
பூத்தது யார் அத பார்த்தது



Credits
Writer(s): Ilaiyaraaja, Panchu Arunachalam
Lyrics powered by www.musixmatch.com

Link