Kottayile Kuyil Irukku

ஓஓஓ ஓஓ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு

நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்

இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ

கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு

காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே

கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link