Kedutthuttiye

கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே

கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே

கன்னத்தில் வெட்கத்த நட்டுத்தான் வெக்கிறியே
சும்மா உன் பின்னால சுத்த விட்டா சுத்த விட்டா
மூடாத hip'பால மூடத்தான் ஏத்துறியே
தீராத pain'னால கத்த விட்ட கத்த விட்ட

தாக்குறியே kick'ah தாக்குறியே
Cake அடுக்கி வெச்ச bakery'ye
Lock'uறியே மகா Lock'uறியே
Crane'ah வெச்சு heart'ah தூக்குறியே

தாக்குறியே kick'ah தாக்குறியே
Cake அடுக்கி வெச்ச bakery'ye
Lock'uறியே மகா Lock'uறியே
Crane'ah வெச்சு heart'ah தூக்குறியே

உன் தேகம் என்னும் road'u மேல
என் கைகள் ஓடும் பைக்க போல
Barricade எதுவும் போடா வேணாம்
ஆசைக்கு hand brake எங்குமில்லை

நீ என்ன பெண்தானா
Novel fruit கண் தானா
உன்னை நான் உண்ணாமல் போவேனா

என் matinee காட்சியும் நீ
என் ராத்திரி போர்வையும் நீ
என் கூட்டலும் total'லும் நீ
கொடி ஏத்தி காட்ட வா நீ

தாக்குறியே kick'ah தாக்குறியே
Cake அடுக்கி வெச்ச bakery'ye
Lock'uறியே மகா Lock'uறியே
Crane'ah வெச்சு heart'ah தூக்குறியே

கெடுத்துட்டியே என்னை கெடுத்துட்டியே
உன் காதலால் என்னை கெடுத்துட்டியே
எடுத்துட்டியே அய்யோ எடுத்துட்டியே
ஏனோ என்னோட உசுர எடுத்துட்டியே



Credits
Writer(s): Mohamaad Ghibran Ghanesh Balaji
Lyrics powered by www.musixmatch.com

Link