Kungama Poovae

சிவக்க சிவக்க பட்டுச் சேல
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மன மால
மனசு சேர்த்து வைக்குதே

குங்குமப் பூவே
மஞ்சள் நிலாவே
காதலின் கனவே
திருமண உறவே

மொட்டுவிட்ட மனசுக்குள் ஏ
ஒரு ஆச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில்
பேரானந்தம்

பிரிவொரு கண்ணில்
உறவொரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன் நெஞ்சம்தான்
மெல்ல தடுமாறும்

மொட்டுவிட்ட மனசுக்குள் ஏ
ஒரு ஆச வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு ஓ
அந்த வானவில்லும் கெடச்சாச்சு

சிவக்க சிவக்க பட்டுச் சேல
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மன மால
மனசு சேர்த்து வைக்குதே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link