Vaan Sivanthathu

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே
வசந்தம் மலர்களைத் தூவுதே
தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே
வசந்தம் மலர்களைத் தூவுதே
தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

உன்னைத் தொட்ட நேரம்
இன்று முதல் யோகம்
உன்னைத் தொட்ட நேரம்
இன்று முதல் யோகம்
ஆசை நெஞ்சம் பாடிடுதே
கால்கள் வானில் ஆடிடுதே

வெண்ணிலவு தீவத்திலே
சொர்க்கம் எனும் மாடத்திலே
வெண்ணிலவு தீவத்திலே
சொர்க்கம் எனும் மாடத்திலே
வெள்ளி முளைக்கும் வேளை வரை
சுகம் சுகமே

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே
வசந்தம் மலர்களைத் தூவுதே
தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே

லல லல்லா லல லல்லா
லல லல்லல் லல லலலா லல லல்லல் லல லலலா
லல லல்லல் லல லல்லல் லல லல்லல் லாலாலா
லல லல்லல் லல லல்லல் லல லல்லல் லாலாலா
லல லல்லல் லல லலலா

மன்னன் இவன் ஏழை
மங்கை எனும் தாரை
மன்னன் இவன் ஏழை
மங்கை எனும் தாரை
தானே என்னை நாடியது
ஏனோ என்னை தேடியது

முல்லை மலர்ப் பூங்கொடிக்கு
முத்து மணித் தேர் எதற்கு
முல்லை மலர்ப் பூங்கொடிக்கு
முத்து மணித் தேர் எதற்கு
முல்லை படரும் காதல் வனம் நீயல்லவோ

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே
வசந்தம் மலர்களைத் தூவுதே
தேன் சுகக் குயில் கூவுதே இந்நாளே

வான் சிவந்தது பூ மலர்ந்தது
வாலிபக் கிளியே சிறு பூ மலர் விழியே



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link