Hey Kizhavi Ye Kizhavi

அது என்னமோ வழி சொல்றேன்யே
சொல்லு கண்ணு

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

பௌடர் இது, உனக்கேடி இது
நல்ல தைலம் இது
தல தேச்சுக் குளி
எல்லாம் வாடிப்பட்டியில்
வாரச் சந்தையில் வாங்கிவந்திருக்கேன்

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாச்சா?
புது ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா?

பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாச்சா?
புது ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா?

சிரிதேவி ராதாவாட்டம் நீயும் ஆகனும்
உன்ன சீமைக்கு போனவக பாத்து சொக்கனும்

சிலுக்கு சிலுக்குனு ஆடுதே
அந்தப் பொண்ணு
என்ன சோப்பு தேக்குதுனு சொல்லுங்கடி?

அதுவும் இதுவும் ஒன்னுதான் கெழவி
போட்டு குளிச்சிட்டு சொல்லாத்தா

ஆனா ஒரு சமாச்சாரம்
அந்தப் பொண்ணு சொல்லுதுனு
நீயும் குளிச்சிட்டு அரையும் கொறையுமா
நிக்கிற பாத்தய

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

பௌடர் இது, உனக்கேடி இது
நல்ல தைலம் இது
தல தேச்சுக் குளி
எல்லாம் வாடிப்பட்டியில்
வாரச் சந்தையில் வாங்கிவந்திருக்கேன்

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

சீனா சிங்கப்பூர்
அது தண்ணீக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவன் செஞ்சு கொண்டாந்தான்

சீனா சிங்கப்பூர்
அது தண்ணீக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவன் செஞ்சு கொண்டாந்தான்

அத தேச்ச ஆறடி கூந்தல் வராதா
நம் தேகத்த மூடிக்கொல்ல சேலை ஆகாதா?
சட்டில போட்டுத் தான் வறுக்கனும்
அத கையில நாளுப் பேரு வாங்கிக்கனும்
சட்டில போட்டுத் தான் வறுக்கனும்
அத கையில நாளுப் பேரு வாங்கிக்கனும்

இத எந்தந்த நடிகைலாம்
தேச்சுக்கிறாங்கனு வெவரமா சொல்லுக் கண்ணு

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?

பௌடர் இது, உனக்கேடி இது
நல்ல தைலம் இது
தல தேச்சுக் குளி
எல்லாம் வாடிப்பட்டியில்
வாரச் சந்தையில் வாங்கிவந்திருக்கேன்

ஏ கெழவி ஏ கெழவி
ஏரோப்லைன் பாத்தயா?
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தயா?



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulavar Pulamaippithan
Lyrics powered by www.musixmatch.com

Link