Nethu Varaikkum

னானா னான னானா னான னானா னானா
னானா னான னானா னான னானா னனா

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்

மேகத்துக்கு மேல பறந்திடப் போறேன்
மழைத் துளி போல குதிச்சிடப் போறேன்
பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து
நெஞ்சில் வெச்சிருக்கேன்

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்

நித்தம் நித்தம் வானொலியில்
நேயர் விருப்பம் கேட்பேன்
உன் பேரை எழுதிப் போட்டு
சொல்லும் வரைக்கும் கேட்பேன்
உள்ளூரு நூலகத்தில் பேரை எழுதும் போது
உன் பேர சேர்த்து எழுதி அசடு வழிஞ்சு போவேன்

கனவுகளை
னகனகனக னகனகனக னா
னானக னன னானானா னானக னன னானானா
னானக னனனா னனனா னனனா னானா
கனவுகளை சேர்த்து ஒரு விளக்கு செஞ்சேன்
அணைஞ்சிடாமல் பார்த்து அதை காத்து நின்னேன்
ஒடனே வாடா நெத்திப் பொட்டு தாடா

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்

அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்

தண்டவாளம் மேல
நானும் காது வெச்சு கேப்பேன்
நீ வரும் ரயிலு சத்தம்
கேக்குதான்னு பாப்பேன்

மல்லிக தோட்டத்துல
பந்தல் ஒன்னு போட்டேன்
மந்திரம் சொல்லி ஓத
மணிக் குயிலக் கேட்டேன்

நேத்துப் பாத்த
னகனகனக னகனகனக னா
னானக னன னானானா னானக னன னானானா
னானக னனனா னனனா னனனா னானா
நேத்துப் பாத்த பூமி ரொம்ப மாறிப் போச்சு
நம்ம ஜோடி பார்த்து சீண்டும் பல கேலிப் பேச்சு
அதிகம் வேணாம் நூறு புள்ள போதும்

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்

மேகத்துக்கு மேல பறந்திடப் போறேன்
மழைத் துளி போல குதிச்சிடப் போறேன்
பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து
நெஞ்சில் வெச்சிருக்கேன்

அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்



Credits
Writer(s): Ilaiyaraaja, N Muthukumaran
Lyrics powered by www.musixmatch.com

Link