Ponnukitta

பொண்ணு கிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
புடிச்சிருக்குதா
புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

படிச்சிருக்குது
புடிச்சிருக்குது
பொண்ணு கிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

சொல்லாமலே லுக்கு விட்டு பார்த்துகிடுச்சு
நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிடுச்சு
நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு
நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் எங்கே பிஞ்சு
கல்யாணம் தான் செஞ்சு நீ கண்டபடி கொஞ்சு

விட்டாம் பாரு பையன் பல SMSஉ
College ல இதுதான் அப்ப கிசுகிசு
SMS உ Route உ அது மாறிடுச்சு
Principal உ பாட்டி நெஞ்ச உசும்பிடிச்சு

Night show க்கு
ரெண்டு ticket உ வாங்கி புட்டான்
Girlfriend உ ஆக லேசா தான் கேள்விப்பட்டான்

கைய புடிச்சான்
அவ கால புடிச்சான்
ஒரு kiss அடிச்சு cell phone னதா உடைச்சு புட்டான்

பொண்ணு கிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
சொல்லாமலே லுக்கு விட்டு பார்த்துகிடுச்சு
நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிடுச்சு

உள்ளத்தில் உள்ளதை பேசு
பல வார்த்தைகள் ஓடிவரும்
சொல்லிட எண்ணிய போதும்
மனம் சொல்லாமல் நின்று விடும்

நீ பேசி நான் கேட்க ஆசை தான்
ஆனால் நெஞ்சங்கள் கூசிடும் பேச தான்
காலங்கள் செய்கின்ற கோலத்தில்
மிகப் பக்கத்தில் பக்கத்தில் புள்ளிகள்
எப்போது எந்த சொல்லாலே இன்பம் வரும்
அப்போது அந்த வார்த்தைகள் தன்னால் வரும்
எந்த நேரம்
அது இந்த நேரம்
அந்தக் கேள்வியிலே நெஞ்சம் ரெண்டும் ஏங்கி நிற்கும்

பொண்ணு கிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
சொல்லாமலே லுக்கு விட்டு பார்த்துகிடுச்சு
நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிடுச்சு
நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் இங்கே பிஞ்சு
நெஞ்சுக்கேத்த நெஞ்சு அட ரெண்டும் எங்கே பிஞ்சு

கல்யாணம் தான் செஞ்சு நீ கண்டபடி கொஞ்சு
பொண்ணு கிந்த மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது
சொல்லாமலே லுக்கு விட்டு பார்த்துகிடுச்சு
நல்லா இங்கே ரெண்டும் இப்போ மாட்டிகிடுச்சு

Credits
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link