Sooriya Paravaigaley

சூரிய பறவைகளே!, சுடர் ஏந்திய சிறகுகளே!
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே!
போயின இரவுகளே! புது ஆயிரப் பொழுதுகளே!
வரலாறு மாறிட நாளையும் பாத்திட பூத்திடும் கனவுகளே!

அறிவுதான் உயரமே!
எழுந்து வா!
நம் முயற்ச்சியிலே!, இமையமுமே, இனி படிகட்டாய் ஆகிடுமே!

பிறப்பது ஒரு முறை, இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்! துணிந்தே செல்!
பெரியது சிரியது அடக்கிட முயல்வது
சரியா சொல்? சரியா சொல்?
அறிவெனும் நெருப்பினில் உலகையே கொழித்திவிட
நிமிர்நதே நில்! நிமிர்ந்தே நில்!
விழவா பிறந்தோம்?
விதையாய் எழுவோம்!

உள் மனிதினிலே ஒளி இருந்தால்
இலக்கு வரும் தொடர்ந்தே கொடி ஏற்றிட வா!
ஏறு, முன்னேறு, நீ அடங்காத காட்டாறு!
ஓன் நிழலில் ஏன் கண்ணீரு?



Credits
Writer(s): Yugabharathi, G. V. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link